Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் எவை?

சரியான விடை: (C) வல்லின எழுத்துகள்
விளக்கம்: நன்னூலின்படி வல்லின எழுத்துகள் மார்பை (உரம்) இடமாகக் கொண்டு பிறக்கின்றன. மெல்லினம் மூக்கையும், இடையினமும் உயிரும் கழுத்தையும் இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘முத்தமிழ்க் காவலர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: கி.ஆ.பெ.விசுவநாதம்
  2. உவம உருபு வெளிப்படையாக வருவது எது?விடை: விரியுவமை
  3. ‘பம்மல் சம்பந்தனாருடன்’ தொடர்பில்லாதது எது?விடை: பொன்விலங்கு
  4. முக்கூடற்பள்ளுவில் கூறப்படும் மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் யார்?விடை: சிவன்
  5. “பிறமொழிகளின் துணை வேண்டாது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட மொழி தமிழ்” என்று கூறியவர்விடை: கால்டுவெல்
  6. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – யாருக்கு?விடை: கல்விகற்றோர்
  7. மேரி கியூரிக்கு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1903
  8. கடற்கரையில் உருவான பெருநகரங்களைக் குறிக்கும் பெயர்விடை: பட்டினம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions