Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மாசற விசித்த வார்புறு வள்பின் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

சரியான விடை: (A) புறநானூறு
விளக்கம்: முரசுக்கட்டிலின் சிறப்பைக் கூறும் 'மாசற விசித்த வார்புறு வள்பின்' என்ற வரி மோசிகீரனார் பாடிய புறநானூற்றின் 50ஆம் பாடலில் உள்ளது. இதில் மன்னன் கவரி வீசிய நிகழ்வு பாடப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர். இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும்.விடை: இரண்டும் சரி
  2. கரிசல் வட்டார சொல்லகராதி உருவாக்கியவர் யார்?விடை: கி ராஜநாராயணன்
  3. பேரண்டம் பெருவெடிப்பால் உருவானது என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் கலிலியோவின் நினைவு நாளில் இறந்தார். இவர் ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் பிறந்தார்.விடை: இரண்டும் தவறு
  5. ஒழுக்கத்தின் எய்துவர் ___ இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி இதில் விடுபட்ட வார்த்தையை காண்க?விடை: மேன்மை
  6. செந்தீச் சுடரிய ஊழியும் பணியோடு தண் பெயல் தலைஇய ஊழியும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: பரிபாடல்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பரிபாடல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். 2. 'செந்தீச் சுடரிய ஊழியும்' என வரும் பரிபாடல் பகுதியைப் பாடியவர் கீரந்தையார்.விடை: 2 மட்டும் சரி
  8. கருந்துளை (Black hole) என்ற சொல்லை 1967இல் பரவலாக்கியவர்?விடை: ஜான் வீலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions