Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர். இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: ஜப்பானின் சாப்ட் வங்கி (SoftBank) உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர். இது மனிதர்களின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்பச் செயல்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பேரண்டம் பெருவெடிப்பால் உருவானது என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
  2. மாசற விசித்த வார்புறு வள்பின் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
  3. ஒழுக்கத்தின் எய்துவர் ___ இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி இதில் விடுபட்ட வார்த்தையை காண்க?விடை: மேன்மை
  4. கரிசல் வட்டார சொல்லகராதி உருவாக்கியவர் யார்?விடை: கி ராஜநாராயணன்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பரிபாடல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். 2. 'செந்தீச் சுடரிய ஊழியும்' என வரும் பரிபாடல் பகுதியைப் பாடியவர் கீரந்தையார்.விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் கலிலியோவின் நினைவு நாளில் இறந்தார். இவர் ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் பிறந்தார்.விடை: இரண்டும் தவறு
  7. 1924இல் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என்று நிரூபித்தவர்?விடை: எட்வின் ஹபிள்
  8. செந்தீச் சுடரிய ஊழியும் பணியோடு தண் பெயல் தலைஇய ஊழியும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: பரிபாடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions