வினா விடை · பொதுத் தமிழ்
கரிசல் வட்டார சொல்லகராதி உருவாக்கியவர் யார்?
சரியான விடை: (B) கி ராஜநாராயணன்
விளக்கம்: கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் கி. ராஜநாராயணன். 'கோபல்லபுரத்து மக்கள்' நூலுக்காக இவர் 1991இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாசற விசித்த வார்புறு வள்பின் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் கலிலியோவின் நினைவு நாளில் இறந்தார். இவர் ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் பிறந்தார்.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர். இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும்.விடை: இரண்டும் சரி
- செந்தீச் சுடரிய ஊழியும் பணியோடு தண் பெயல் தலைஇய ஊழியும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: பரிபாடல்
- பேரண்டம் பெருவெடிப்பால் உருவானது என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
- கருந்துளை (Black hole) என்ற சொல்லை 1967இல் பரவலாக்கியவர்?விடை: ஜான் வீலர்
- ஒழுக்கத்தின் எய்துவர் ___ இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி இதில் விடுபட்ட வார்த்தையை காண்க?விடை: மேன்மை
- அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்பது யாருடைய வரிகள்?விடை: மாணிக்கவாசகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
