Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

மகாவீரர் எத்தனையாவது தீர்த்தங்கரர்?

சரியான விடை: (B) 24
விளக்கம்: சமண சமயத்தின் 24-ஆவது மற்றும் இறுதித் தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் ஆவார். முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர்; 23-ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேலூர்க் கலகம் நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1806
  2. ‘முதல் பானிபட் போர்’ நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1526
  3. மனிதன் முதன்முதலில் கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகம் எது?விடை: செம்பு
  4. 'கட்டடக் கலைஞர்களின் இளவரசர்' என்று போற்றப்படும் முகலாயப் பேரரசர் யார்?விடை: ஷாஜஹான்
  5. 'கங்கை கொண்டான்' என்று பெயர் பெற்ற சோழ மன்னர் யார்?விடை: முதலாம் இராசேந்திர சோழன்
  6. சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?விடை: 1829
  7. 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
  8. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?விடை: ஆந்திரப் பிரதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions