வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வேலூர்க் கலகம் நடைபெற்ற ஆண்டு எது?
சரியான விடை: (B) 1806
விளக்கம்: வேலூர்க் கோட்டையில் இந்தியச் சிப்பாய்கள் 1806 ஜூலை 10 அன்று ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகம் செய்தனர். புதிய தலைப்பாகை, சமயக் குறிகளுக்குத் தடை போன்ற இராணுவ விதிகளே இதற்கு உடனடிக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனிதன் முதன்முதலில் கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகம் எது?விடை: செம்பு
- மகாவீரர் எத்தனையாவது தீர்த்தங்கரர்?விடை: 24
- 'கங்கை கொண்டான்' என்று பெயர் பெற்ற சோழ மன்னர் யார்?விடை: முதலாம் இராசேந்திர சோழன்
- ‘முதல் பானிபட் போர்’ நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1526
- 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
- 'கட்டடக் கலைஞர்களின் இளவரசர்' என்று போற்றப்படும் முகலாயப் பேரரசர் யார்?விடை: ஷாஜஹான்
- புத்தர் பிறந்த இடம் எது?விடை: லும்பினி
- சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?விடை: 1829
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
