Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?

சரியான விடை: (C) 1829
விளக்கம்: தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 1829-ல் கொண்டு வந்த 17-ஆம் ஒழுங்குமுறைச் சட்டம் மூலம் சதி (உடன்கட்டை ஏறுதல்) தடை செய்யப்பட்டது. இதற்காகப் போராடியவர் இராஜா ராம்மோகன் ராய்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'கட்டடக் கலைஞர்களின் இளவரசர்' என்று போற்றப்படும் முகலாயப் பேரரசர் யார்?விடை: ஷாஜஹான்
  2. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?விடை: ஆந்திரப் பிரதேசம்
  3. ‘முதல் பானிபட் போர்’ நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1526
  4. போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து கோவா, டாமன், டையூ விடுவிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு? / In which year were Goa, Daman and Diu freed from Portuguese rule and made part o...விடை: 1961
  5. மகாவீரர் எத்தனையாவது தீர்த்தங்கரர்?விடை: 24
  6. பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் (1904) யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது? / The Ancient Monuments Preservation Act (1904) was passed during the tenure ofவிடை: கர்சன் பிரபு / Lord Curzon
  7. வேலூர்க் கலகம் நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1806
  8. அமெரிக்காவுக்கான சுதந்திர இந்தியாவின் முதல் தூதர் யார்? / Who was independent India's first Ambassador to the USA?விடை: ஆசப் அலி / Asaf Ali
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions