வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் எது?
சரியான விடை: (C) சக்தி (தாய்க் கடவுள்)
விளக்கம்: சிந்துவெளி மக்கள் தாய்க் கடவுளை (சக்தி) வழிபட்டனர் என்பதைப் பல சுடுமண் பெண் உருவங்கள் காட்டுகின்றன. பசுபதி முத்திரை மூலம் ஆண் கடவுள் வழிபாடும் இருந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹரப்பா எங்கே உள்ளது?விடை: பாகிஸ்தான்
- ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?விடை: 1028
- மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?விடை: சாரநாத் கல்தூண்
- வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?விடை: வால்மீகி
- அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் எதனால் ஆனவை?விடை: மரம்
- மகாவீரர் பிறந்த இடம்விடை: வைசாலி
- குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்விடை: அஜந்தா
- புத்தர் முதன்முதலில் எங்கு போதனை செய்தார்?விடை: சாரநாத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
