வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?
சரியான விடை: (B) வால்மீகி
விளக்கம்: வடமொழியில் (சமஸ்கிருதம்) இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி; அவர் ‘ஆதிகவி’ எனப் போற்றப்படுகிறார். தமிழில் கம்பர் கம்பராமாயணத்தையும், இந்தியில் துளசிதாசர் இராமசரிதமானசத்தையும் இயற்றினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?விடை: 1028
- மகாவீரர் பிறந்த இடம்விடை: வைசாலி
- சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் எது?விடை: சக்தி (தாய்க் கடவுள்)
- புத்தர் முதன்முதலில் எங்கு போதனை செய்தார்?விடை: சாரநாத்
- ஹரப்பா எங்கே உள்ளது?விடை: பாகிஸ்தான்
- அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு எது?விடை: கி.மு. 261
- மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?விடை: சாரநாத் கல்தூண்
- அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாகை மெய்க்கீர்த்தி) எந்த அரசரின் வெற்றிகளை விவரிக்கிறது?விடை: சமுத்திரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
