Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

மகாயான பிரிவில் இடம் பெறாதது எது?

சரியான விடை: (A) தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது
விளக்கம்: தேரவாதம் என்று அழைக்கப்படுவது ஹீனயானம் ஆகும், மகாயானம் அல்ல. மகாயானம் புத்தர் உருவங்களை வணங்கியது, சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமணத்திற்கு முன்பே தமிழகத்தில் புத்த மதம் பரவியது. சிலப்பதிகாரம் ஒரு புத்தமத இலக்கியமாகும்.விடை: இரண்டும் தவறு
  2. புத்தமதத்தின் மகாயான பிரிவு பரவிய நாடு எது?விடை: ஜப்பான்
  3. புத்தமதத்தின் ஹீனயான பிரிவு பரவிய நாடு எது?விடை: இலங்கை
  4. புத்தரின் எண்வகை வழிகளில் இடம்பெறாதது எது?விடை: நல்ல உதவி
  5. அஜந்தா குகை ஓவியங்கள் உள்ள அவுரங்காபாத் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மகாராஷ்டிரம்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண மதம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. பௌத்தமதம் தெற்காசியாவில் மட்டுமே இருந்தது.விடை: 1 மட்டும் சரி
  7. ஜொராஸ்ட்ரியனிசம் எங்கு தோன்றியது?விடை: பாரசீகம்
  8. தம்மா என்றால் என்ன?விடை: புத்தரின் போதனைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions