வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமணத்திற்கு முன்பே தமிழகத்தில் புத்த மதம் பரவியது. சிலப்பதிகாரம் ஒரு புத்தமத இலக்கியமாகும்.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: சமணம் முதலில் தமிழகத்திற்கு வந்தது; பௌத்தம் அதற்குப் பின்னரே பரவியது. சிலப்பதிகாரம் சமணச் சார்புடைய காப்பியம்; மணிமேகலையே பௌத்தக் காப்பியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புத்தமதத்தின் ஹீனயான பிரிவு பரவிய நாடு எது?விடை: இலங்கை
- மகாயான பிரிவில் இடம் பெறாதது எது?விடை: தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது
- அஜந்தா குகை ஓவியங்கள் உள்ள அவுரங்காபாத் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மகாராஷ்டிரம்
- புத்தமதத்தின் மகாயான பிரிவு பரவிய நாடு எது?விடை: ஜப்பான்
- ஜொராஸ்ட்ரியனிசம் எங்கு தோன்றியது?விடை: பாரசீகம்
- புத்தரின் எண்வகை வழிகளில் இடம்பெறாதது எது?விடை: நல்ல உதவி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பவுத்த விகாரைகள் சிறந்த கல்வி மையங்களாக செயல்பட்டன. தட்சசீலம் பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பௌத்த விகாரை.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண மதம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. பௌத்தமதம் தெற்காசியாவில் மட்டுமே இருந்தது.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
