Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உவர்ப்பு’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.

சரியான விடை: (B) பண்புப்பெயர்
விளக்கம்: உவர்ப்பு என்பது அறுசுவைகளுள் ஒன்று; சுவை பண்பைக் குறிப்பதால் இது பண்புப்பெயர் ஆகும். நிறம், வடிவம், அளவு, சுவை ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்கள் பண்புப்பெயர்கள் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘காண்டல்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  2. ‘கபிலரும் பரணரும் ஔவையாரும் புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: தனி வாக்கியம்
  3. ‘சரக்குந்து விரைந்து சென்றிலது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: எதிர்மறை வாக்கியம்
  4. ‘மகிழுந்து விரைந்து சென்றது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உடன்பாட்டு வாக்கியம்
  5. ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: கட்டளை வாக்கியம்
  6. ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
  7. ‘திங்களைக் கைமறைப்பார் இல்’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நடவாத செயல்
  8. ‘அனலில் விழுந்த புழு போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: துன்பம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions