வினா விடை · பொதுத் தமிழ்
மலரின் பருவங்கள் எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (A) 7
விளக்கம்: மலரின் பருவங்கள் அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என ஏழு. 'வீ' என்பது மரத்திலிருந்து உதிர்ந்த நிலையையும், 'செம்மல்' வாடிய நிலையையும் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
- 'கோது' என்ற சொல்லின் பொருள் யாது?விடை: குற்றம்
- 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' எனப் பாடியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
- 'இராமலிங்க சுவாமிகள் சரிதம்' என்னும் செய்யுள் நூலை இயற்றியவர் யார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
- 'அறிவன்' என்று அழைக்கப்படும் கோள் எது?விடை: புதன்
- ‘மடநாகு’ என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: இளைய பசு
- தொல்காப்பியத்தின்படி பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை?விடை: 5
- தவறான இணை எது?விடை: மழவிடை – இளைய பசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
