வினா விடை · பொதுத் தமிழ்
'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல் எது?
சரியான விடை: (B) திருமந்திரம்
விளக்கம்: திருமூலரின் திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால் 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படுகிறது. இது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை; 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்பது இதன் புகழ்பெற்ற வரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' எனப் பாடியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
- மலரின் பருவங்கள் எத்தனை வகைப்படும்?விடை: 7
- 'அறிவன்' என்று அழைக்கப்படும் கோள் எது?விடை: புதன்
- 'கோது' என்ற சொல்லின் பொருள் யாது?விடை: குற்றம்
- தொல்காப்பியத்தின்படி பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை?விடை: 5
- 'இராமலிங்க சுவாமிகள் சரிதம்' என்னும் செய்யுள் நூலை இயற்றியவர் யார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
- கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களை உடையது?விடை: 6
- ‘மடநாகு’ என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: இளைய பசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
