Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மல்லல்’ – பொருள் தருக

சரியான விடை: (C) வளமை
விளக்கம்: ‘மல்லல் வளனே’ எனத் தொல்காப்பிய உரியியல் கூறுவதால் ‘மல்லல்’ என்பது வளமையைக் குறிக்கும் உரிச்சொல். ‘மல்லல் மூதூர்’ என்ற தொடர் வளம் மிக்க பழைய ஊர் எனப் பொருள்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சுகம்’ என்பது எந்த பறவையை குறிக்கும்?விடை: கிளி
  2. “ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  3. ‘டைஸ்’ (dies) என்ற இலத்தீன் சொல்லுக்கு என்ன பொருள்?விடை: நாள்
  4. ‘சதகம்’ என்பது எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?விடை: நூறு
  5. ‘நன்மை’ – பிரித்து எழுதுகவிடை: நல்+மை
  6. “நன்றிக்கு வித்தாகும் ………, …………….. என்றும் இடும்பை தரும்” – திருக்குறளை நிறைவு செய்க.விடை: நல்லொழுக்கம், தீயொழுக்கம்
  7. ‘பார்வையற்றோருக்கான’ எழுத்து முறையை <br />உருவாக்கியவர் யார்?விடை: லூயி பிரெய்லி
  8. நடுவண் அரசு ………….. ஆம் ஆண்டு ………….. மாதம் தமிழ் மொழியைச் ‘செம்மொழியாக’ ஏற்பளித்தது.விடை: 2004, அக்டோபர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions