வினா விடை · பொதுத் தமிழ்
‘நன்மை’ – பிரித்து எழுதுக
சரியான விடை: (C) நல்+மை
விளக்கம்: ‘நன்மை’ என்பது நல் + மை எனப் பிரியும்; ‘மை’ பண்புப்பெயர் விகுதி. லகரம் மகரத்தின் முன் னகரமாகத் திரிந்து ‘நன்மை’ ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பார்வையற்றோருக்கான’ எழுத்து முறையை <br />உருவாக்கியவர் யார்?விடை: லூயி பிரெய்லி
- ‘டைஸ்’ (dies) என்ற இலத்தீன் சொல்லுக்கு என்ன பொருள்?விடை: நாள்
- ‘சுகம்’ என்பது எந்த பறவையை குறிக்கும்?விடை: கிளி
- கடல் கடந்த தமிழ்ச் சொற்கள் பல. கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
- ‘மல்லல்’ – பொருள் தருகவிடை: வளமை
- ‘வாயசம்’ – பொருள் தருகவிடை: காகம்
- “ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- ‘சதகம்’ என்பது எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?விடை: நூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
