வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனவயது 8 ஆண்டுகளும் காலவயது 6 ஆண்டுகளும் உடைய குழந்தை
சரியான விடை: (A) மீத்திறக் குழந்தை
விளக்கம்: நுண்ணறிவு ஈவு = மனவயது ÷ காலவயது × 100 = 8 ÷ 6 × 100 ≈ 133; இது சராசரியை (90–110) விட மிக உயர்ந்தது, எனவே மீத்திறக் குழந்தை. இந்தச் சூத்திரத்தை வில்லியம் ஸ்டெர்ன் முன்வைத்தார்; டெர்மன் 100-ஆல் பெருக்கும் முறையைப் பரப்பினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனவளர்ச்சி குன்றியிருத்தல் (Mental retardation) பற்றிய கருத்துகளில் பொருந்தாதது எது?விடை: மனத்திறன்களில் சராசரிக்கு மேல் இருத்தல்
- மன இயல்புப்படி மனிதர்களைச் சிடுமூஞ்சி (Choleric), அழுமூஞ்சி (Melancholic), தூங்குமூஞ்சி (Phlegmatic), சிரிமுகத்தினர் (Sanguine) என வகைப்படுத்தியவர் யார்?விடை: கேலன்
- ஒழுக்க நடத்தையில் இன்றியமையாப் பங்கு கொள்ளும் உள்ளுணர்வு எது?விடை: மனசாட்சி
- யெர்க்ஸ்–டாட்சன் (Yerkes–Dodson) விதிப்படி மனவெழுச்சிக் கிளர்ச்சி அதிகரித்தால் அதுவிடை: சாதனையைத் தூண்டி அதிகரிக்கும்; ஆனால் ஓர் எல்லைக்கு மேல் குறைக்கும்
- மாணவர்களின் மனவெழுச்சிகளைச் செம்மைப்படுத்தும் (Refining of emotions) முறை எது?விடை: மேற்கூறிய அனைத்தும் (All of the above)
- மாணாக்கரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்காத காரணி எது?விடை: அதிகக் கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
- குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் உதவுவன எவை?விடை: மரபுநிலையும் சூழ்நிலையும்
- மனமுறிவுகள் (Frustrations) என்பவைவிடை: தேவைகள் தடைப்படுவதனால் எழுபவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
