வினா விடை · பொதுத் தமிழ்
'மணநூல்' என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல் எது?
சரியான விடை: (C) சீவகசிந்தாமணி
விளக்கம்: திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி சீவகன் எட்டு மகளிரை மணந்ததைக் கூறுவதால் 'மணநூல்' எனப்படுகிறது. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஓதலாந்தையார்
- “பதிதொறு புயல்பொழி தருமணி”
என்ற வாக்கியத்தில் ‘புயல்’ என்னும் சொல்லின்
பொருள்விடை: மேகம்
- 'தமிழ்கெழு கூடல்' என்று மதுரையைக் குறிப்பிடும் நூல் எது?விடை: புறநானூறு
- பொருத்துக:
A. கான் – 1. கரடி
B. உழுவை – 2. சிங்கம்
C. மடங்கல் – 3. புலி
D. எண்கு – 4. காடு
(A B C D)விடை: 4 3 2 1
- பிரித்தெழுதுக: 'எந்நாளும்'விடை: எ + நாளும்
- 'நில்' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது?விடை: நிற்றல்
- கூற்று (A): 'அனைவரும் தாய்மொழியைப் போற்றுக' என்பது வியங்கோள் வாக்கியம்.
காரணம் (R): வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டுதல் ஆகிய பொருள்களுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் வியங...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- பிரித்தெழுதுக: 'தீங்கனி'விடை: தீம் + கனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups