வினா விடை · பொதுத் தமிழ்
“பதிதொறு புயல்பொழி தருமணி”
என்ற வாக்கியத்தில் ‘புயல்’ என்னும் சொல்லின்
பொருள்
சரியான விடை: (C) மேகம்
விளக்கம்: செய்யுள் வழக்கில் 'புயல்' என்னும் சொல் மேகத்தைக் குறிக்கும்; எனவே 'புயல் பொழி' என்பது மேகம் மழை பொழிதல். 'கொண்டல்', 'எழிலி' ஆகியவையும் மேகத்தைக் குறிக்கும் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மணநூல்' என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல் எது?விடை: சீவகசிந்தாமணி
- பொருத்துக:
A. கான் – 1. கரடி
B. உழுவை – 2. சிங்கம்
C. மடங்கல் – 3. புலி
D. எண்கு – 4. காடு
(A B C D)விடை: 4 3 2 1
- ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஓதலாந்தையார்
- 'நில்' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது?விடை: நிற்றல்
- 'தமிழ்கெழு கூடல்' என்று மதுரையைக் குறிப்பிடும் நூல் எது?விடை: புறநானூறு
- பிரித்தெழுதுக: 'தீங்கனி'விடை: தீம் + கனி
- பிரித்தெழுதுக: 'எந்நாளும்'விடை: எ + நாளும்
- 'அடங்கு' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது?விடை: அடங்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups