Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
A. கான் – 1. கரடி
B. உழுவை – 2. சிங்கம்
C. மடங்கல் – 3. புலி
D. எண்கு – 4. காடு
(A B C D)

சரியான விடை: (A) 4 3 2 1
விளக்கம்: கான் என்பது காடு, உழுவை புலி, மடங்கல் சிங்கம், எண்கு கரடி. இவை செய்யுளில் வழங்கும் பழந்தமிழ்ச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “பதிதொறு புயல்பொழி தருமணி”
என்ற வாக்கியத்தில் ‘புயல்’ என்னும் சொல்லின்
பொருள்விடை: மேகம்
2. 'நில்' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது?விடை: நிற்றல்
3. 'மணநூல்' என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல் எது?விடை: சீவகசிந்தாமணி
4. பிரித்தெழுதுக: 'தீங்கனி'விடை: தீம் + கனி
5. ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஓதலாந்தையார்
6. 'அடங்கு' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது?விடை: அடங்கி
7. 'தமிழ்கெழு கூடல்' என்று மதுரையைக் குறிப்பிடும் நூல் எது?விடை: புறநானூறு
8. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் எது?விடை: திருவள்ளுவமாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions