வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனவெழுச்சியோடு தொடர்பில்லாத சொற்றொடர்
சரியான விடை: (D) பின்னோக்குத் தடை
விளக்கம்: பின்னோக்குத் தடை (Retroactive Inhibition) என்பது புதிய கற்றல் பழைய நினைவைத் தடுப்பது; இது மறதி தொடர்பானது, மனவெழுச்சி அல்ல. மனவெழுச்சி நீட்சி, மனமுறிவு, இருமுகப் போக்கு ஆகியவை மனவெழுச்சியோடு தொடர்புடையவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மொழி உருவாதல், மொழியினைப் புரிந்து கொள்ளுதல் இவற்றில் அடங்கியுள்ள உளவியல் கருத்துக்களை தெளிவுபடுத்தும் துறைவிடை: உளமொழியியல் (Psycholinguistics)
- மெக்டூகலின் கருத்துப்படி இயல்பூக்க நடத்தையின் மூன்று கூறுகளை எதிர்வரிசையில் (தலைகீழாக) அமைத்தால் கிடைப்பதுவிடை: உடலியக்கம், உணர்வு, அறிவு
- மனவெழுச்சி சமுதாயத்திற்கு சமுதாயம் <br />மாறுபடுகிறது எனக் கூறியவர்விடை: மார்கரெட் மீட் (Margaret Mead)
- பிள்ளைப் பருவத்தோடு தொடர்பில்லாத கருத்துவிடை: இரண்டாம் பிறப்பு
- மெக்லிலேண்ட் எழுதிய நூல்விடை: அச்சீவிங் சொசைட்டி (The Achieving Society)
- ‘சொல் வேகத்திறன்’ என்பதுவிடை: நுண்ணறிவின் ஒரு அடிப்படை மனத்திறன்
- ஒப்பார் குழுவின் தன்மைவிடை: மேற்கூறிய இரண்டும்
- அச்சம் என்பது ஒருவிடை: அடிப்படை மனவெழுச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
