Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

மனவெழுச்சி சமுதாயத்திற்கு சமுதாயம் <br />மாறுபடுகிறது எனக் கூறியவர்

சரியான விடை: (B) மார்கரெட் மீட் (Margaret Mead)
விளக்கம்: சமோவா தீவு மக்களிடம் ஆய்வு செய்த மானிடவியலாளர் மார்கரெட் மீட், மனவெழுச்சி வெளிப்பாடுகள் பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுபடுகின்றன என்று காட்டினார். அவரது நூல் 'Coming of Age in Samoa' (1928).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மொழி உருவாதல், மொழியினைப் புரிந்து கொள்ளுதல் இவற்றில் அடங்கியுள்ள உளவியல் கருத்துக்களை தெளிவுபடுத்தும் துறைவிடை: உளமொழியியல் (Psycholinguistics)
  2. மெக்லிலேண்ட் எழுதிய நூல்விடை: அச்சீவிங் சொசைட்டி (The Achieving Society)
  3. ஒப்பார் குழுவின் தன்மைவிடை: மேற்கூறிய இரண்டும்
  4. மனவெழுச்சியோடு தொடர்பில்லாத சொற்றொடர்விடை: பின்னோக்குத் தடை
  5. பாவ்லாவின் கற்றல் சோதனையில் பயன்படுத்தப்பட்டதுவிடை: நாய்
  6. மெக்டூகலின் கருத்துப்படி இயல்பூக்க நடத்தையின் மூன்று கூறுகளை எதிர்வரிசையில் (தலைகீழாக) அமைத்தால் கிடைப்பதுவிடை: உடலியக்கம், உணர்வு, அறிவு
  7. பியாஜேயின் கோட்பாட்டில் 'தன்மயமாதல்' (Assimilation) குறிப்பிடுவதுவிடை: புதிய தகவலை ஏற்கெனவே உள்ள ஸ்கீமாவுடன் பொருத்துவதை
  8. பிள்ளைப் பருவத்தோடு தொடர்பில்லாத கருத்துவிடை: இரண்டாம் பிறப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions