Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மண்டல் ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த ஆண்டு / When did the Mandal Commission submit its report?

சரியான விடை: (B) 1980
விளக்கம்: பி.பி. மண்டல் தலைமையிலான இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1979-ல் அமைக்கப்பட்டு 1980 டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் 27% இடஒதுக்கீட்டுப் பரிந்துரை 1990-ல் வி.பி. சிங் அரசால் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசியலமைப்பு விதி 263 எதைப் பற்றியது? / Article 263 of the Constitution deals withவிடை: மாநிலங்களுக்கிடையேயான மன்றம் / Inter-State Council
  2. 1985-ஆம் ஆண்டின் 52-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எதைப் பற்றியது? / What is the Fifty-second Amendment Act of 1985 about?விடை: கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defection law
  3. அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பை உருவாக்கும் பணியை நிறைவு செய்து ஏற்றுக்கொண்ட நாள் / The Constituent Assembly completed its work of Constitution making and adopted it onவிடை: 26 நவம்பர் 1949 / 26th November 1949
  4. 2020-க்கு முன் இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்ட ஆண்டுகள் / Before 2020, India's National Policies on Education were adopted inவிடை: 1968, 1986
  5. அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடும் விதி எது?விடை: விதி 51அ
  6. அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் பற்றிக் கூறும் அட்டவணை / The administration of tribal areas in Assam, Meghalaya, Tripura and Mizor...விடை: 6-ஆவது அட்டவணை / 6th Schedule
  7. கல்வி உரிமைச் சட்டம், 2009-இன்படி 6 வயது முதல் எத்தனை வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறதுவிடை: 14 வயது வரை
  8. சந்தாலி, மைதிலி, போடோ, டோக்ரி மொழிகள் 2003-ல் எந்தத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன? / Santhali, Maithili, Bodo and Dogri were added to the Eighth Schedule in...விடை: 92-ஆவது திருத்தம் / 92nd Amendment
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions