Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பை உருவாக்கும் பணியை நிறைவு செய்து ஏற்றுக்கொண்ட நாள் / The Constituent Assembly completed its work of Constitution making and adopted it on

சரியான விடை: (D) 26 நவம்பர் 1949 / 26th November 1949
விளக்கம்: அரசியல் நிர்ணய சபை 1949 நவம்பர் 26-ல் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது; இந்நாள் அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு முழுமையாக 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடும் விதி எது?விடை: விதி 51அ
  2. இந்திய அரசியலமைப்பு விதி 263 எதைப் பற்றியது? / Article 263 of the Constitution deals withவிடை: மாநிலங்களுக்கிடையேயான மன்றம் / Inter-State Council
  3. கல்வி உரிமைச் சட்டம், 2009-இன்படி 6 வயது முதல் எத்தனை வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறதுவிடை: 14 வயது வரை
  4. மண்டல் ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த ஆண்டு / When did the Mandal Commission submit its report?விடை: 1980
  5. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முழுமையாக நடைமுறைக்கு வந்த நாள்விடை: அக்டோபர் 12, 2005
  6. 1985-ஆம் ஆண்டின் 52-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எதைப் பற்றியது? / What is the Fifty-second Amendment Act of 1985 about?விடை: கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defection law
  7. இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுவிடை: 1993
  8. 2020-க்கு முன் இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்ட ஆண்டுகள் / Before 2020, India's National Policies on Education were adopted inவிடை: 1968, 1986
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions