வினா விடை · அரசியல் அறிவியல்
அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடும் விதி எது?
சரியான விடை: (D) விதி 51அ
விளக்கம்: அடிப்படைக் கடமைகள் அரசமைப்பின் பகுதி IV-A, விதி 51அ-வில் உள்ளன. இவை 1976-ஆம் ஆண்டு 42-ஆவது திருத்தத்தால் ஸ்வரண் சிங் குழு பரிந்துரைப்படி சேர்க்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கல்வி உரிமைச் சட்டம், 2009-இன்படி 6 வயது முதல் எத்தனை வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறதுவிடை: 14 வயது வரை
- அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பை உருவாக்கும் பணியை நிறைவு செய்து ஏற்றுக்கொண்ட நாள் / The Constituent Assembly completed its work of Constitution making and adopted it onவிடை: 26 நவம்பர் 1949 / 26th November 1949
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முழுமையாக நடைமுறைக்கு வந்த நாள்விடை: அக்டோபர் 12, 2005
- இந்திய அரசியலமைப்பு விதி 263 எதைப் பற்றியது? / Article 263 of the Constitution deals withவிடை: மாநிலங்களுக்கிடையேயான மன்றம் / Inter-State Council
- இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுவிடை: 1993
- மண்டல் ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த ஆண்டு / When did the Mandal Commission submit its report?விடை: 1980
- ‘மக்களாட்சி’ (Democracy) என்ற சொல் முதன்முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டதுவிடை: ஹெரோடோட்டஸ்
- 1985-ஆம் ஆண்டின் 52-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எதைப் பற்றியது? / What is the Fifty-second Amendment Act of 1985 about?விடை: கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defection law
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
