வினா விடை · அறிவியல்
மங்கையர் கூந்தல் பெரணி (Maidenhair fern) என அழைக்கப்படுவது
சரியான விடை: (D) அடியாண்டம்
விளக்கம்: அடியாண்டம் (Adiantum) என்ற பெரணி மங்கையர் கூந்தல் பெரணி (Maidenhair fern) என அழைக்கப்படுகிறது. இது டெரிடோஃபைட்டா பிரிவைச் சேர்ந்த தாவரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட தனிமங்களில் எது புறவேற்றுமை வடிவப் பண்பு கொண்டது?விடை: வெள்ளீயம் (Tin)
- இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்விடை: ஐ.என்.எஸ். அரிஹந்த்
- ரப்பருடன் எதனைச் சேர்த்து வல்கனைஸ் செய்யப்படுகிறது?விடை: கந்தகம்
- சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமலேயே கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்நிகழ்ச்சியின் பெயர்விடை: பார்த்தினோகார்பி
- இராஜதிராவகத்தில் (Aqua regia) உள்ளவைவிடை: HCl மற்றும் HNO₃
- சக்திமிகு ஆல்கஹால் (Power alcohol) என்பது எதன் கலவை?விடை: எத்தில் ஆல்கஹால் + பெட்ரோல்
- ‘அக்ரோமெகலி’ எந்தச் சுரப்பியின் ஒழுங்கற்ற சுரப்பினால் ஏற்படுகிறது?விடை: பிட்யூட்டரி
- பூஞ்சைக்கொல்லியான போர்டோ கலவை என்பதுவிடை: தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
