Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ரப்பருடன் எதனைச் சேர்த்து வல்கனைஸ் செய்யப்படுகிறது?

சரியான விடை: (B) கந்தகம்
விளக்கம்: இயற்கை ரப்பருடன் கந்தகம் சேர்த்து வெப்பப்படுத்துவது வல்கனைசேஷன்; இம்முறையைச் சார்லஸ் குட்இயர் கண்டறிந்தார். இதனால் ரப்பரின் உறுதியும் மீள்தன்மையும் அதிகரிக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராஜதிராவகத்தில் (Aqua regia) உள்ளவைவிடை: HCl மற்றும் HNO₃
  2. கீழ்க்கண்ட தனிமங்களில் எது புறவேற்றுமை வடிவப் பண்பு கொண்டது?விடை: வெள்ளீயம் (Tin)
  3. ‘அக்ரோமெகலி’ எந்தச் சுரப்பியின் ஒழுங்கற்ற சுரப்பினால் ஏற்படுகிறது?விடை: பிட்யூட்டரி
  4. மங்கையர் கூந்தல் பெரணி (Maidenhair fern) என அழைக்கப்படுவதுவிடை: அடியாண்டம்
  5. f – துணைக்கூட்டில் உள்ள அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கைவிடை: 7
  6. இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்விடை: ஐ.என்.எஸ். அரிஹந்த்
  7. ஒளிச்சேர்க்கையின் இருள் வினையில் (ஒளிச்சார்பற்ற வினை) கார்பன் நிலைநிறுத்தப் பாதையைக் கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளர்விடை: மெல்வின் கால்வின்
  8. சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமலேயே கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்நிகழ்ச்சியின் பெயர்விடை: பார்த்தினோகார்பி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions