வினா விடை · புவியியல்
மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar Dam is located in the district of
சரியான விடை: (A) திருநெல்வேலி / Tirunelveli
விளக்கம்: மணிமுத்தாறு அணை திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மணிமுத்தாறு தாமிரபரணியின் துணையாறு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் கோள் காற்று எது? / Which of the following is a planetary wind?விடை: மேலைக் காற்று / The westerlies
- தமிழ்நாட்டில் கருப்பு மண் அதிகமாகக் காணப்படும் பகுதி / In Tamil Nadu, black soils are mostly found inவிடை: கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி / Coimbatore, Erode, Madurai, Tirunelveli
- தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?விடை: புவி சுழற்சி / Rotation of the earth
- சோனோரன் பாலைவனம் அமைந்துள்ள கண்டம் / The Sonoran Desert is located inவிடை: வட அமெரிக்கா / North America
- கோபகபானா கடற்கரை அமைந்துள்ள பகுதி / Copacabana Beach is located on theவிடை: ரியோ டி ஜெனிரோ கடற்கரை / Rio de Janeiro coast
- பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதன்மையான ஆற்றல் மூலம்? / Which of the following is the primary source of energy in India?விடை: நிலக்கரி / Coal
- மிகை ஓதங்கள் ஏற்படும் நாள் / Spring tides occur onவிடை: A & B இரண்டும் / Both A & B
- கீழ்க்கண்டவற்றுள் எது வெப்ப நீரோட்டமாகும்? / <br />Which one of the following is a warm current?விடை: ஃப்ளோரிடா நீரோட்டம் / Florida current
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
