Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மிகை ஓதங்கள் ஏற்படும் நாள் / Spring tides occur on

சரியான விடை: (C) A & B இரண்டும் / Both A & B
விளக்கம்: முழுநிலவு, அமாவாசை நாள்களில் சூரியன், சந்திரன், புவி ஒரே நேர்கோட்டில் வருவதால் ஈர்ப்பு விசை கூடி மிகை ஓதங்கள் (Spring tides) ஏற்படுகின்றன. வளர்பிறை, தேய்பிறை எட்டாம் நாள்களில் குறை ஓதங்கள் (Neap tides) ஏற்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கோபகபானா கடற்கரை அமைந்துள்ள பகுதி / Copacabana Beach is located on theவிடை: ரியோ டி ஜெனிரோ கடற்கரை / Rio de Janeiro coast
  2. எச்.எச். ரிஸ்லியின் பாகுபாட்டின்படி வங்காளம், ஒடிசா மக்கள் எந்த இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள்? / According to H.H. Risley, the people of Bengal and Odisha belong to which ethnic group...விடை: மங்கோலிய–திராவிடர் / Mongolo-Dravidian
  3. தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?விடை: புவி சுழற்சி / Rotation of the earth
  4. பின்வருவனவற்றில் கோள் காற்று எது? / Which of the following is a planetary wind?விடை: மேலைக் காற்று / The westerlies
  5. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar Dam is located in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
  6. தமிழ்நாட்டில் கருப்பு மண் அதிகமாகக் காணப்படும் பகுதி / In Tamil Nadu, black soils are mostly found inவிடை: கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி / Coimbatore, Erode, Madurai, Tirunelveli
  7. சோனோரன் பாலைவனம் அமைந்துள்ள கண்டம் / The Sonoran Desert is located inவிடை: வட அமெரிக்கா / North America
  8. பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதன்மையான ஆற்றல் மூலம்? / Which of the following is the primary source of energy in India?விடை: நிலக்கரி / Coal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions