Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?

சரியான விடை: (C) புவி சுழற்சி / Rotation of the earth
விளக்கம்: புவி சுழற்சியால் ஏற்படும் கொரியாலிஸ் விசை காற்றை வட அரைக்கோளத்தில் வலப்புறமும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமும் திருப்புகிறது. இது ஃபெரல் விதி எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றில் கோள் காற்று எது? / Which of the following is a planetary wind?விடை: மேலைக் காற்று / The westerlies
  2. கோபகபானா கடற்கரை அமைந்துள்ள பகுதி / Copacabana Beach is located on theவிடை: ரியோ டி ஜெனிரோ கடற்கரை / Rio de Janeiro coast
  3. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar Dam is located in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
  4. மிகை ஓதங்கள் ஏற்படும் நாள் / Spring tides occur onவிடை: A & B இரண்டும் / Both A & B
  5. எச்.எச். ரிஸ்லியின் பாகுபாட்டின்படி வங்காளம், ஒடிசா மக்கள் எந்த இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள்? / According to H.H. Risley, the people of Bengal and Odisha belong to which ethnic group...விடை: மங்கோலிய–திராவிடர் / Mongolo-Dravidian
  6. தமிழ்நாட்டில் கருப்பு மண் அதிகமாகக் காணப்படும் பகுதி / In Tamil Nadu, black soils are mostly found inவிடை: கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி / Coimbatore, Erode, Madurai, Tirunelveli
  7. சோனோரன் பாலைவனம் அமைந்துள்ள கண்டம் / The Sonoran Desert is located inவிடை: வட அமெரிக்கா / North America
  8. பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதன்மையான ஆற்றல் மூலம்? / Which of the following is the primary source of energy in India?விடை: நிலக்கரி / Coal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions