Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மன்னார் வளைகுடா மற்றும் கட்ச் வளைகுடா ஆகியவற்றின் பொதுப்பண்பு என்ன? / What is common to the Gulf of Mannar and the Gulf of Kachchh?

சரியான விடை: (B) முக்கியப் பவளப்பாறைப் பகுதிகள் / Major coral reef areas
விளக்கம்: மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா இரண்டும் இந்தியாவின் முக்கியப் பவளப்பாறைப் பகுதிகளாகும். மன்னார் வளைகுடா 1989இல் இந்தியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கடல் நீரின் அடர்த்தி எப்பொழுது அதிகரிக்கிறது?விடை: ஆழமும் உப்பின் அளவும் அதிகரிக்கும்போது
  2. பொருத்துக / Match the following:<br />(a) அப்பலேச்சியன் / Appalachian – 1. எரிமலை / Volcanic mountain<br />(b) கிளிமஞ்சாரோ / Kilimanjaro – 2. பீடபூமி / Plateau<br />(c) மிசிசிப்பி...விடை: 3 1 4 2
  3. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றுவிடை: நார்வெஸ்டர்
  4. புவியியல் கால அட்டவணையின்படி பின்வருவனவற்றுள் மிகவும் தொன்மையான ஊழி எது? / Which one of the following is the oldest era in the geological time scale?விடை: ஆர்க்கியோசோயிக் / Archaeozoic
  5. வட அரைக்கோளத்தில் எதிர்ச் சூறாவளிகளில் காற்று ...................... திசையில் சுழல்கிறது.விடை: கடிகாரச் சுற்று
  6. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுப் பகுதிகள் குறைவான மழை பெறுவதற்குக் காரணம் / The eastern slope of the Western Ghats in Tamil Nadu receives low rainfall bec...விடை: மழை மறைவுப் பகுதியில் அமைந்திருத்தல் / Rain-shadow location
  7. கடல் ஓதங்கள் மூலம் நீரைப் பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள்விடை: மாங்குரோவ் காடுகள்
  8. தீபகற்ப ஆறுகளான நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவற்றை நீளத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the peninsular rivers Narmada, Godavari, Krishna and Cauvery in...விடை: கோதாவரி – கிருஷ்ணா – நர்மதை – காவிரி / Godavari – Krishna – Narmada – Cauvery
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions