வினா விடை · புவியியல்
வட அரைக்கோளத்தில் எதிர்ச் சூறாவளிகளில் காற்று ...................... திசையில் சுழல்கிறது.
சரியான விடை: (B) கடிகாரச் சுற்று
விளக்கம்: வட அரைக்கோளத்தில் எதிர்ச் சூறாவளிகளில் காற்று உயர் அழுத்த மையத்திலிருந்து கடிகாரச் சுற்றுத் திசையில் சுழன்று வெளியேறுகிறது. தென் அரைக்கோளத்தில் இது எதிர்க் கடிகாரச் சுற்றாக இருக்கும்; இதற்குக் கொரியாலிஸ் விளைவு காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடல் ஓதங்கள் மூலம் நீரைப் பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள்விடை: மாங்குரோவ் காடுகள்
- வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றுவிடை: நார்வெஸ்டர்
- தொடர்ந்து கனத்த மழைப்பொழிவைத் தருவதால் இவை ............ மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.விடை: கார்படை மேகங்கள்
- கடல் நீரின் அடர்த்தி எப்பொழுது அதிகரிக்கிறது?விடை: ஆழமும் உப்பின் அளவும் அதிகரிக்கும்போது
- வெப்பநிலை, காற்று, காற்றழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அனைத்து வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் ............... அடுக்கில் நடைபெறுகின்றன.விடை: அடியடுக்கு
- மன்னார் வளைகுடா மற்றும் கட்ச் வளைகுடா ஆகியவற்றின் பொதுப்பண்பு என்ன? / What is common to the Gulf of Mannar and the Gulf of Kachchh?விடை: முக்கியப் பவளப்பாறைப் பகுதிகள் / Major coral reef areas
- ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து ஆறு நேராகச் செல்வதால் உருவாகும் நிலத்தோற்றம்விடை: குதிரைக் குளம்பு ஏரி
- பொருத்துக / Match the following:<br />(a) அப்பலேச்சியன் / Appalachian – 1. எரிமலை / Volcanic mountain<br />(b) கிளிமஞ்சாரோ / Kilimanjaro – 2. பீடபூமி / Plateau<br />(c) மிசிசிப்பி...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
