வினா விடை · பொதுத் தமிழ்
‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர் யார்?
சரியான விடை: (C) மோசிகீரனார்
விளக்கம்: ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்ற புறநானூற்றுப் பாடலை (186) இயற்றியவர் மோசிகீரனார். மன்னன் கடமை உணர்ந்து ஆள வேண்டும் என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்’ – இவ்வாறு கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
- ‘மலைக்கள்ளன்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: நாமக்கல் கவிஞர்
- சரியில்லாத இணையைக் கண்டறிகவிடை: உளர – தள்ள
- அகநானூற்றுப் பாடல்களின் அடிவரையறை எது?விடை: 13 அடி முதல் 31 அடி வரை
- ‘சிவகாமி சரிதம்’ என்னும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?விடை: மனோன்மணீயம்
- திருமுறைப் பகுப்பில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்கவிடை: அப்பர் – 4, 5, 6 ஆம் திருமுறைகள்
- ‘பர்ஜன்யன்’ என்பவர் எதனுடன் தொடர்புடையவர்?விடை: மழை
- கபிலரை ‘வாய்மொழிக் கபிலர்’ என்று போற்றியவர் யார்?விடை: நக்கீரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
