Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியில்லாத இணையைக் கண்டறிக

சரியான விடை: (D) உளர – தள்ள
விளக்கம்: ‘உளர’ என்பது கோத, தடவ எனப் பொருள்படும்; ‘தள்ள’ என்பது அதன் பொருள் அன்று. மிடறு என்பது கழுத்து, எயிறு என்பது பல், கடி என்பது விளக்கம் (தொல்காப்பிய உரியியலில் கடிக்குக் கூறப்படும் பொருள்களுள் ஒன்று).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சிவகாமி சரிதம்’ என்னும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?விடை: மனோன்மணீயம்
  2. ‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்’ – இவ்வாறு கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
  3. ‘பர்ஜன்யன்’ என்பவர் எதனுடன் தொடர்புடையவர்?விடை: மழை
  4. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர் யார்?விடை: மோசிகீரனார்
  5. தவறான இணையைத் தேர்ந்தெடுவிடை: பராக்கிரமம் – கோழை
  6. ‘மலைக்கள்ளன்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: நாமக்கல் கவிஞர்
  7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: கொங்கு
  8. அகநானூற்றுப் பாடல்களின் அடிவரையறை எது?விடை: 13 அடி முதல் 31 அடி வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions