வினா விடை · பொதுத் தமிழ்
‘சிவகாமி சரிதம்’ என்னும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?
சரியான விடை: (B) மனோன்மணீயம்
விளக்கம்: பேராசிரியர் பெ. சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயம் நாடக நூலில் ‘சிவகாமி சரிதம்’ என்ற துணைக்கதை இடம்பெறுகிறது. இந்நூலின் பாயிரத்தில் உள்ள ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பர்ஜன்யன்’ என்பவர் எதனுடன் தொடர்புடையவர்?விடை: மழை
- சரியில்லாத இணையைக் கண்டறிகவிடை: உளர – தள்ள
- தவறான இணையைத் தேர்ந்தெடுவிடை: பராக்கிரமம் – கோழை
- ‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்’ – இவ்வாறு கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: கொங்கு
- ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர் யார்?விடை: மோசிகீரனார்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. விரகு 2. அட்டு 3. இனைய 4. மிசைவு; பட்டியல் I...விடை: ஈ இ அ ஆ
- ‘மலைக்கள்ளன்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: நாமக்கல் கவிஞர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
