Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மன்னர்கள் பாவலரையும் நாவலரையும் பொன்னும் துகிலும் கொடுத்துப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம்?

சரியான விடை: (C) செய்தி வாக்கியம்
விளக்கம்: ஒரு செய்தியைத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம். இங்கே மன்னர்கள் புலவர்களைப் போற்றிய நிகழ்வு செய்தியாகக் கூறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எட்டயபுரம் மன்னரின் அவையில் தலைமைத் தமிழ்ப்புலவராய் இருந்தவர் யார்?விடை: கடிகை முத்துப் புலவர்
  2. சரியான வாக்கியத்தைச் சுட்டவும்விடை: அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தார்கள்
  3. ‘யாது’ என்பது எவ்வகைக் குற்றியலுகரம்?விடை: நெடில்தொடர்க் குற்றியலுகரம்
  4. ‘நீருக்கு அழுத்தம் உண்டு’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
  5. ‘தொடர்ந்தெமை’ – பிரித்தெழுதுகவிடை: தொடர்ந்து + எமை
  6. பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத <br />பெயர்விடை: தமிழ்வியாசர்
  7. பொருந்தாததைச் சுட்டவும்விடை: ஓமம்
  8. ‘வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என்று கூறியவர் யார்?விடை: ரா.பி.சேதுபிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions