வினா விடை · பொதுத் தமிழ்
சரியான வாக்கியத்தைச் சுட்டவும்
சரியான விடை: (A) அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தார்கள்
விளக்கம்: பன்மை எழுவாய் ‘அறிஞர்கள்’ என்பதற்குப் பன்மைப் பயனிலை ‘அறிந்திருந்தார்கள்’ பொருந்துவதால் இவ்வாக்கியம் சரியானது. எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண் ஆகியவற்றில் ஒத்து வர வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மன்னர்கள் பாவலரையும் நாவலரையும் பொன்னும் துகிலும் கொடுத்துப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
- ‘நீருக்கு அழுத்தம் உண்டு’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
- எட்டயபுரம் மன்னரின் அவையில் தலைமைத் தமிழ்ப்புலவராய் இருந்தவர் யார்?விடை: கடிகை முத்துப் புலவர்
- ‘தொடர்ந்தெமை’ – பிரித்தெழுதுகவிடை: தொடர்ந்து + எமை
- ‘யாது’ என்பது எவ்வகைக் குற்றியலுகரம்?விடை: நெடில்தொடர்க் குற்றியலுகரம்
- பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத <br />பெயர்விடை: தமிழ்வியாசர்
- பொருந்தாததைச் சுட்டவும்விடை: ஓமம்
- ‘வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என்று கூறியவர் யார்?விடை: ரா.பி.சேதுபிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
