Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத <br />பெயர்

சரியான விடை: (C) தமிழ்வியாசர்
விளக்கம்: பராங்குசன், சடகோபன், மாறன், தமிழ்மாறன் ஆகியவை நம்மாழ்வாரின் பெயர்கள். ‘தமிழ் வியாசர்’ என அழைக்கப்படுபவர் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தொடர்ந்தெமை’ – பிரித்தெழுதுகவிடை: தொடர்ந்து + எமை
  2. பொருந்தாததைச் சுட்டவும்விடை: ஓமம்
  3. ‘நீருக்கு அழுத்தம் உண்டு’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
  4. ‘வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என்று கூறியவர் யார்?விடை: ரா.பி.சேதுபிள்ளை
  5. சரியான வாக்கியத்தைச் சுட்டவும்விடை: அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தார்கள்
  6. இவர்களுள் ஒருவர் இலங்கையில் பிறந்த தமிழ்க் கவிஞர்விடை: தருமு சிவராமு
  7. ‘மன்னர்கள் பாவலரையும் நாவலரையும் பொன்னும் துகிலும் கொடுத்துப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
  8. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?விடை: பேச்சுக்கலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions