வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘மன்சப்’ என்ற சொல்லின் பொருள் என்ன? / What does the word ‘Mansab’ mean?
சரியான விடை: (C) தரம் அல்லது பதவி நிலை / Rank or position
விளக்கம்: ‘மன்சப்’ என்ற சொல்லுக்குத் ‘தரம்’ அல்லது ‘பதவி நிலை’ என்று பொருள்; அக்பர் அறிமுகப்படுத்திய மன்சப்தாரி முறை இதன் அடிப்படையில் அமைந்தது. மன்சப்தார்களின் தரம் ‘சாட்’, ‘சவார்’ எண்ணிக்கையால் குறிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆலம்கீர்’ என்ற சிறப்புப் பெயர் உடைய முகலாய மன்னர் யார்? / Which Mughal emperor bore the title ‘Alamgir’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
- சிவாஜியின் காப்பாளர் (ஆசிரியர்) யார்? / Who was the guardian and tutor of Shivaji?விடை: தாதாஜி கொண்டதேவ் / Dadaji Kondadev
- டெல்லி ஜும்மா மசூதியைக் கட்டியவர் யார்? / Who built the Jama Masjid in Delhi?விடை: ஷாஜகான் / Shah Jahan
- புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு / In which year was the Treaty of Purandar signed?விடை: கி.பி. 1665 / A.D. 1665
- ‘கட்டடக்கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படும் முகலாய மன்னர் / Which Mughal emperor is called the ‘Prince of Builders’?விடை: ஷாஜகான் / Shah Jahan
- கி.பி. 1674ஆம் ஆண்டு ……………… கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது. / In 1674 Shivaji was crowned at the ……………… fort.விடை: ராய்கர் / Raigarh
- ஜஹாங்கீர் ஆட்சியின் போது ஆங்கில வணிகக் குழு சார்பாக இங்கிலாந்திலிருந்து அவைக்கு வந்தவர் யார்? / Who came from England on behalf of the English company to Jahangir's court?விடை: வில்லியம் ஹாக்கின்ஸ் / William Hawkins
- சிவாஜியின் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது? / What was Shivaji's council of ministers called?விடை: அஷ்டப்பிரதான் / Ashtapradhan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
