Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு / In which year was the Treaty of Purandar signed?

சரியான விடை: (B) கி.பி. 1665 / A.D. 1665
விளக்கம்: கி.பி. 1665இல் சிவாஜிக்கும் முகலாயத் தளபதி ராஜா ஜெய்சிங்குக்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி சிவாஜி பல கோட்டைகளை முகலாயருக்கு விட்டுக்கொடுத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிவாஜியின் காப்பாளர் (ஆசிரியர்) யார்? / Who was the guardian and tutor of Shivaji?விடை: தாதாஜி கொண்டதேவ் / Dadaji Kondadev
  2. கி.பி. 1674ஆம் ஆண்டு ……………… கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது. / In 1674 Shivaji was crowned at the ……………… fort.விடை: ராய்கர் / Raigarh
  3. ‘மன்சப்’ என்ற சொல்லின் பொருள் என்ன? / What does the word ‘Mansab’ mean?விடை: தரம் அல்லது பதவி நிலை / Rank or position
  4. சிவாஜியின் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது? / What was Shivaji's council of ministers called?விடை: அஷ்டப்பிரதான் / Ashtapradhan
  5. ‘ஆலம்கீர்’ என்ற சிறப்புப் பெயர் உடைய முகலாய மன்னர் யார்? / Which Mughal emperor bore the title ‘Alamgir’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
  6. ‘பேஷ்வா’ என்றால் என்ன? / What does ‘Peshwa’ mean?விடை: பிரதம அமைச்சர் / Prime Minister
  7. டெல்லி ஜும்மா மசூதியைக் கட்டியவர் யார்? / Who built the Jama Masjid in Delhi?விடை: ஷாஜகான் / Shah Jahan
  8. பொருத்துக / Match the following:<br />அ) பாஜிராவ் / Baji Rao – 1. பாரசீகம் / Persia<br />ஆ) நாதிர்ஷா / Nadir Shah – 2. அஷ்டப்பிரதான் / Ashtapradhan<br />இ) நியாயதீஷ் / Nyayadhish –...விடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions