வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிவாஜியின் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது? / What was Shivaji's council of ministers called?
சரியான விடை: (B) அஷ்டப்பிரதான் / Ashtapradhan
விளக்கம்: சிவாஜியின் எட்டு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை ‘அஷ்டப்பிரதான்’ எனப்பட்டது. அதன் தலைவர் பேஷ்வா (பிரதம அமைச்சர்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கி.பி. 1674ஆம் ஆண்டு ……………… கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது. / In 1674 Shivaji was crowned at the ……………… fort.விடை: ராய்கர் / Raigarh
- ‘பேஷ்வா’ என்றால் என்ன? / What does ‘Peshwa’ mean?விடை: பிரதம அமைச்சர் / Prime Minister
- புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு / In which year was the Treaty of Purandar signed?விடை: கி.பி. 1665 / A.D. 1665
- பொருத்துக / Match the following:<br />அ) பாஜிராவ் / Baji Rao – 1. பாரசீகம் / Persia<br />ஆ) நாதிர்ஷா / Nadir Shah – 2. அஷ்டப்பிரதான் / Ashtapradhan<br />இ) நியாயதீஷ் / Nyayadhish –...விடை: 4 1 2 3
- சிவாஜியின் காப்பாளர் (ஆசிரியர்) யார்? / Who was the guardian and tutor of Shivaji?விடை: தாதாஜி கொண்டதேவ் / Dadaji Kondadev
- வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஆண்டு / In which year did Vasco da Gama reach Calicut?விடை: 1498
- ‘மன்சப்’ என்ற சொல்லின் பொருள் என்ன? / What does the word ‘Mansab’ mean?விடை: தரம் அல்லது பதவி நிலை / Rank or position
- ‘நீலநீர்க் கொள்கை’யைக் கொண்டு வந்தவர் யார்? / Who introduced the ‘Blue Water Policy’?விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா / Francisco de Almeida
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
