Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

சரியான விடை: (D) வள்ளலார்
விளக்கம்: 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற உரைநடை நூலை எழுதியவர் வள்ளலார் (இராமலிங்க அடிகள்). இவர் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' நிறுவி, வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: குணப்பெயர்
  2. 'பூமியைத் திறக்கும் பொன்சாவி' எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாராபாரதி
  3. 'காரைமுத்துப் புலவர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: கண்ணதாசன்
  4. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 96
  5. பின்வருவோரில் 'போர்வீரராய் இருந்திருக்கலாம்' எனக் கருதப்படும் புலவர் யார்?விடை: நல்லாதனார்
  6. 'பதுமை' என்பதன் பொருள் யாது?விடை: உருவம்
  7. 'அறவுரைக்கோவை' என அழைக்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
  8. நடுகல் நடும் முறையைக் 'காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்...' என வரிசைப்படுத்திக் கூறும் இலக்கண நூல் எது?விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions