வினா விடை · பொதுத் தமிழ்
'அறவுரைக்கோவை' என அழைக்கப்படும் நூல் எது?
சரியான விடை: (A) முதுமொழிக்காஞ்சி
விளக்கம்: மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி 'அறவுரைக்கோவை' என அழைக்கப்படுகிறது. இது பத்து அதிகாரங்களில் 100 பாடல்களைக் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மோசிகீரனார்' பாடிய பாடல்கள் இல்லாத நூல் எது?விடை: கலித்தொகை
- பின்வருவோரில் 'போர்வீரராய் இருந்திருக்கலாம்' எனக் கருதப்படும் புலவர் யார்?விடை: நல்லாதனார்
- '௭' என்னும் தமிழ் எண் குறிப்பது எது?விடை: 7
- 'காரைமுத்துப் புலவர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: கண்ணதாசன்
- பொருந்தாத இணை எது?விடை: காமுறுவர் – விரும்பாதவர்
- 'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: குணப்பெயர்
- 'மலையருவி' எனும் நூலைத் தொகுத்தவர் யார்?விடை: கி.வா. ஜகந்நாதன்
- 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: வள்ளலார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
