வினா விடை · பொதுத் தமிழ்
பின்வருவோரில் 'போர்வீரராய் இருந்திருக்கலாம்' எனக் கருதப்படும் புலவர் யார்?
சரியான விடை: (B) நல்லாதனார்
விளக்கம்: திரிகடுகம் இயற்றிய நல்லாதனாரைப் பாயிரம் 'செருஅடுதோள் நல்லாதன்' எனக் குறிப்பதால் அவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. திரிகடுகம் சுக்கு, மிளகு, திப்பிலி போல மூன்று அறக்கருத்துகளைக் கூறும் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அறவுரைக்கோவை' என அழைக்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
- 'காரைமுத்துப் புலவர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: கண்ணதாசன்
- 'மோசிகீரனார்' பாடிய பாடல்கள் இல்லாத நூல் எது?விடை: கலித்தொகை
- 'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: குணப்பெயர்
- '௭' என்னும் தமிழ் எண் குறிப்பது எது?விடை: 7
- 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: வள்ளலார்
- பொருந்தாத இணை எது?விடை: காமுறுவர் – விரும்பாதவர்
- 'பூமியைத் திறக்கும் பொன்சாவி' எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாராபாரதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
