Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்றவர்

சரியான விடை: (B) பாரதியார்
விளக்கம்: ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை’ என்று பாடியவர் பாரதியார். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்க்க வேண்டும் என்று இதே பாடலில் அவர் வலியுறுத்துகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி
  2. ‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ – இவ்வடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
  3. எவ்வகை வாக்கியம் என அறிக: ‘என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு!’விடை: உணர்ச்சி வாக்கியம்
  4. ‘தேம்பாவணி’ என்பதன் பொருள்விடை: வாடாத மாலை
  5. கீழ்க்கண்டவற்றுள் மோனைத் தொடர் எது?விடை: பாடுபட்டவன் பாட்டாளி
  6. ‘அடுக்குத்தொடர்’ பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />1) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்<br />2) அசைநிலையாக மட்டுமே வரும்<br />3) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்<br...விடை: 2, 3, 4 மட்டும்
  7. ‘சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: குடிமக்கள் காப்பியம்
  8. “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions