வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் என அறிக: ‘என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு!’
சரியான விடை: (D) உணர்ச்சி வாக்கியம்
விளக்கம்: ‘என்னே’ என்னும் வியப்புச் சொல்லுடன் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துவதால் இது உணர்ச்சி வாக்கியம் ஆகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் பரிமேலழகர் உரை சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் மோனைத் தொடர் எது?விடை: பாடுபட்டவன் பாட்டாளி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி
- ‘சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: குடிமக்கள் காப்பியம்
- “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்றவர்விடை: பாரதியார்
- மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச் செல்லும் போது அரசன் சூடிச் செல்லும் பூ?விடை: வஞ்சிப்பூ
- ‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ – இவ்வடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- “உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்” என்றவர்விடை: ஔவையார்
- ‘தேம்பாவணி’ என்பதன் பொருள்விடை: வாடாத மாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
