வினா விடை · பொதுத் தமிழ்
‘தேம்பாவணி’ என்பதன் பொருள்
சரியான விடை: (A) வாடாத மாலை
விளக்கம்: வீரமாமுனிவர் இயற்றிய ‘தேம்பாவணி’ என்பதற்கு வாடாத மாலை என்பது பொருள்; தேன் போன்ற இனிய பாக்களால் ஆன மாலை என்றும் பொருள் கொள்வர். இக்காப்பியம் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரின் வரலாற்றைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ – இவ்வடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- ‘அடுக்குத்தொடர்’ பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />1) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்<br />2) அசைநிலையாக மட்டுமே வரும்<br />3) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்<br...விடை: 2, 3, 4 மட்டும்
- “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்றவர்விடை: பாரதியார்
- “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றவர்விடை: பாரதியார்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி
- மறைமலையடிகள் நாடகத்தைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூல் எது?விடை: சாகுந்தல நாடக ஆராய்ச்சி
- எவ்வகை வாக்கியம் என அறிக: ‘என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு!’விடை: உணர்ச்சி வாக்கியம்
- சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் பரிசை பெற்றதுவிடை: தேன்மழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
