வினா விடை · பொதுத் தமிழ்
'பே' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?
சரியான விடை: (B) நுரை
விளக்கம்: ஓரெழுத்து ஒருமொழியாகப் 'பே' என்பதற்கு நுரை, அழகு, அச்சம் ஆகிய பொருள்கள் உண்டு. நன்னூல் நெடில் 40, குறில் 2 என மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழிகளைக் குறிப்பிடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'செம்மை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப்பெயர்
- 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: வயல்
- 'கண்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: சினைப்பெயர்
- 'தழால்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: தழு
- 'மரம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பொருட்பெயர்
- 'ஏற்றான்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏல்
- 'அழுகை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
- 'பூண்டார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பூண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
