வினா விடை · பொதுத் தமிழ்
“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு” - இக்குறளில் இணை எதுகையாவது?
சரியான விடை: (A) மறந்தும் - பிறன்கேடு
விளக்கம்: ஓர் அடியின் முதல் இரு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது இணை எதுகை; ‘மறந்தும் – பிறன்கேடு’ இரண்டிலும் ‘ற’ ஒன்றி வருகிறது. இக்குறள் தீவினையச்சம் அதிகாரத்தில் (204) உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
அ. கட்டளை வாக்கியம் – 1. யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்
ஆ. தனி வாக்கியம் – 2. பெரியவர்களை வணங்கு
இ...விடை: 2 3 4 1
- எது / எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
1. தமிழ்விடு தூது – ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. முக்கூடற்பள்ளு – ஆசிரியர் பெயர் தெரியவில்லை
3. விக்கிரமசோழன் உலா – திரிகூடராசப்ப...விடை: 1, 2 மட்டும் சரி
- செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிகவிடை: பாடங்கள் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகின்றன
- ‘கொட்டியளத்தல்’ என்ற மரபுத்தொடரின் பொருள் எது?விடை: மிகுதியாகப் பேசுதல்
- ‘இளங்கோ பாடம் படித்தான்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தன்வினை வாக்கியம்
- மிகச் சரியான பிரித்தலைக் கண்டறிகவிடை: பாசிலை = பசுமை+இலை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க:
மறை – மரைவிடை: வேதம் மான்
- உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிக:
“வள்உகிர்ப் புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே”விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups