வினா விடை · பொதுத் தமிழ்
மிகச் சரியான பிரித்தலைக் கண்டறிக
சரியான விடை: (B) பாசிலை = பசுமை+இலை
விளக்கம்: ‘பாசிலை’ என்பது பசுமை + இலை எனப் பிரியும்; ‘மை’ விகுதி கெட்டு, ஆதி நீண்டு (பா), இனமிகலின்றி இலையுடன் புணர்ந்தது. இது பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கொட்டியளத்தல்’ என்ற மரபுத்தொடரின் பொருள் எது?விடை: மிகுதியாகப் பேசுதல்
- உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிக:
“வள்உகிர்ப் புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே”விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
- எது / எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
1. தமிழ்விடு தூது – ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. முக்கூடற்பள்ளு – ஆசிரியர் பெயர் தெரியவில்லை
3. விக்கிரமசோழன் உலா – திரிகூடராசப்ப...விடை: 1, 2 மட்டும் சரி
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல”விடை: மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
- “மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு” - இக்குறளில் இணை எதுகையாவது?விடை: மறந்தும் - பிறன்கேடு
- பின்வரும் தொடர்களில் பிறமொழிச் சொல் நீங்கிய தொடர் எது?விடை: பதிவு அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
அ. கட்டளை வாக்கியம் – 1. யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்
ஆ. தனி வாக்கியம் – 2. பெரியவர்களை வணங்கு
இ...விடை: 2 3 4 1
- “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு”
இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது?விடை: முற்று எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups